ஆய்வு மையம்

சுடர் ஆய்வுப் பரிசு

2003, 2004 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு (3000 ரூபாயும் சான்றிதழும்). பரிசு வழங்கிய நாள்: 27.12.2005, சென்னை.

பரிசு பெற்றோர்:

பெயர் நூல்
1 இரா.அறவேந்தன் படைப்பாளுமை
2 பா.ஆனந்த குமார் இந்திய ஒப்பிலக்கியம்
3 மு.இராமசுவாமி திருநெல்வேலியில் திரோபதை மானபங்கப்படுத்தப்பட்டபோது
4 பத்ம பாரதி நரிக்குறவர் இன வரைவியல்
5 அ.செல்வ ராசு ஆண் ஆளுமையில் பெண் கற்பு
6 பத்மாவதி பெண் கவிதை மொழியும் பெண் கவிஞர்களும்
7 மு.பழனியப்பன் விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்
8 பொதியவெற்பன் சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மவுனமும்
9 ச.முகமது அலி யானைகள்:அழியும் பேருயிர்
10 ந.முருகேச பாண்டியன் பிரதிகளின் ஊடே பயணம்

2006ஆம் ஆண்டு “விசை” சிற்றிதழ் மூலம் நடத்திய கட்டுரைப்போட்டிக்கான பரிசு (ரூபாய் 2000):

பரிசு பெற்றோர்:

பெயர் படைப்பு
1 அன்பாதவன் தலித் இலக்கிய நோக்கில் தமிழ்ச் சமூகம்
2 ந.மெல்பின் ஆன்றோ நாட்டார் வழக்காற்றியல்,மார்க்சியம்,அறிவியல்
3 ம.ராஜ சேகரன் இந்திய சுற்றுப்புறச்சூழல்:வேதனையின் சுவடுகள்
4 தி.ஜூலியன் கூத்தங்குழியில் தீ தாண்டுதலும் தேங்காய் செண்டும்
5 சிலம்பு நா.செல்வராசு வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மண முறைகளும்