கல்வி குறித்த புத்தகங்கள்

கல்வி குறித்த சிறந்த மற்றும் முக்கியமான புத்தகங்களின் பெயர்களையும் மற்றும் அறிந்த புத்தகங்களின் பெயர்களையும் இங்கு தருகிறோம். தொடர்ந்து இந்தப் பட்டியல் விரிவு படுத்தப்படும்.

  • ஆயிஷா, இரா. நடராசன், வாசல் / பாரதி புத்தகாலயம்
  • எனக்குரிய இடம் எங்கே? (கல்விக்கூடச் சிந்தனைகள்),ச. மாடசாமி, அருவி
  • பகல் கனவு, ஜிஜுபாய் பதேக்கா, தமிழாக்கம்: டாக்டர் சங்கரராஜுலு, நேஷனல் புக் டிரஸ்ட்
  • டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி, டெட்சுகோ குரோயாநாகி, தமிழாக்கம்: சு.வள்ளிநாயகம், சொ.பிரபாகரன், நேஷனல் புக் டிரஸ்ட்
  • இருளும் ஒளியும் (அறிவொளி இயக்க அனுபவங்கள்) – ச. தமிழ்ச்செல்வன், பாரதி புத்தகாலயம்
  • தமிழகத்தில் கல்வி வே.வசந்தி தேவியுடன் உரையாடல், சந்திப்பு: சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம்
  • எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க? தமிழில்: ஜே. ஷாஜஹான், வாசல்
  • கியூபா: கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம், தியாகு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  • ஆசிரியரின் டைரி, ஜான் ஹோல்ட், தமிழில்: எம்.பி. அகிலா, யுரேகா வெளியீடு
  • கரும்பலகையில் எழுதாதவை, பழ.புகழேந்தி, வாசல்
  • டேஞ்சர்: ஸ்கூல்! சமகால கல்வி குறித்த உரையாடல், தமிழில்: அப்பணசாமி, பாரதி புத்தகாலயம்
  • குழந்தை மொழியும் ஆசிரியரும் ஒரு கையேடு, கிருஷ்ணகுமார், தமிழாக்கம்: என்.மாதவன், நேஷனல் புக் டிரஸ்ட்
  • கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி, வசீலி சுகம்லீன்ஸ்கி, நூலாக்க மறுவரைவு: முனைவர் அ.வள்ளி நாயகம், வ.அம்பிகா, புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • குழந்தைகளை கொண்டாடுவோம், ஷ.அமனஷ்வீலி, தமிழில்: டாக்டர் இரா. பாஸ்கரன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
  • தமிழக பள்ளிக் கல்வி, ச.சீ. இராசகோபாலன், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • திருக்குறளில் கல்வி பொன்மொழிகள், தொகுப்பு: கவிஞர் எஸ். இரகுநாதன், அநுராகம்
  • What is Worth Teaching?, Krishna Kumar, Orient Longman
  • Learning from Conflict, Krishna Kumar, Orient Longman
  • Krishnamurti On Education, Krishnamurti Foundation India
  • Letters from A Forest School, Chittaranjan Das, National Book Trust
  • Art: The Basis of Education, Devi Prasad, National Book Trust
  • Constructing School Knowledge An Ethnography of Learning in an Indian Village, Padma M. Sarangapani, Sage
  • குழந்தைகளின் எதிர்காலம் (Children Psychology), ஷ.அமனஷ்வீலி, தமிழில்: டாக்டர் இரா. பாஸ்கரன், அறிவுப் பதிப்பகம்
  • குழந்தைமை புதிரும் அற்புதமும், மேரியா மாண்டிசோரி, தமிழில்: சி.ந.வைத்தீஸ்வரன், சாளரம்
  • Ten Little Fingers: Ideas and Activities in Science, Arvind Gupta, National Book Trust
  • UNESCO sourcebook for science in the primary school A workshop approach to teacher education, Wynne Harlen, Jos Elstgeest, National Book Trust
  • ரோஸ், இரா.நடராசன், பாரதி புத்தகாலயம்
  • கல்வித்துறையால்,வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள், மைதிலி சிவராமன், பாரதி புத்தகாலயம்
  • Education and the Significance of Life, J. Krishnamurti, Krishnamurti Foundation of India
  • வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல், பாலாஜி சம்பத், தமிழில்: எம். காயத்ரி, புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை, பாவ்லோ ஃப்ரையிரே, தமிழில்: இரா.நடராசன், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • கற்றலில் பிரச்சனை / குறைபாடு (பெற்றோர் – ஆசிரியர் கையேடு), பேராசிரியர் டாக்டர். சா. பிரபாகர் இம்மானுவேல், ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி வெளியீடு, திருச்சி
  • சிறுவர் செயல்வழிக் கல்வி, டாக்டர் கா.மீனாட்சி சுந்தரம், டாக்டர் தெ.கலியாணசுந்தரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  • கல்வியில் நாடகம், பிரளயன், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • முரண்பாட்டை முன்வைத்தல், கிருஷ்ணகுமார், தமிழில்: ஜே. ஷாஜஹான், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • காலந்தோறும் கல்வி, என். மாதவன், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • எது நல்ல பள்ளி?, த. பரசுராமன், பாரதி புத்தகாலயம்
  • எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?, ஜான் ஹோல்ட், தமிழில்: அப்பணசாமி, புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • ஒரே மாதிரி பள்ளி ஒரே மாதிரி கல்வி, வே. வசந்தி தேவி, பாரதி புத்தகாலயம்
  • ஓய்ந்திருக்கலாகாது… (கல்விச் சிறுகதைகள்), தொகுப்பு: அரசி – ஆதிவள்ளியப்பன், புக்ஸ்ஃபார் சில்ட்ரன்
  • Aha! Activities, Arvind Gupta, Eklavya Publication
  • Learning the Heart Way, Samyuktha, Other India Press
  • Totto-Chan – The Little Girl at the Window, Tetsuko Kuroyanagi, Translated by: Dorothy Britton
  • The Whole Movement of Life is Learning (J. Krishnamurti’s letters to his schools), J. Krishnamurti, Krishnamurti Foundation Trust Ltd
  • மூன்றாம் உலகின் குரல் – பவுலோ பிரையரின் (Paulo Freire) விடுதலைக் கல்விச் சிந்தனைகள், தொகுப்பு: முனைவர் இ.தேவசகாயம், மக்கள் கண்காணிப்பகம், மதுரை
  • What Did You Ask At School Today? – A Handbook of Child Learning, Kamala V. Mukunda, Collins
  • பள்ளிக்கூடத்தேர்தல் (நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள்), பேராசிரியர் நா. மணி, பாரதி புத்தகாலயம்
  • பாகுபடுத்தும் கல்வி, வே.வசந்தி தேவி, அனில் சத்கோபால், மக்கள் கண்காணிப்பகம், மதுரை
  • கற்றனைத் தூறும் (கல்வி குறித்த பதிவுகள்), ரவிக்குமார், உயிர்மை பதிப்பகம்
  • சக்தி பிறக்கும் கல்வி, வே.வசந்தி தேவி, காலச்சுவடு பதிப்பகம்
  • மாற்றுக்கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன?, அ.மார்க்ஸ், புலம்
  • உனக்குப் படிக்கத் தெரியாது, கமலாலயன், வாசல்
  • காற்றும் வெளிச்சமும் வகுப்பறைக்குள், தொகுப்பு: பேராசிரியர் கே.ராஜூ, பாரதி புத்தகாலயம்
  • எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும், பாவ்லோஃ பிரெய்ரே, தமிழில்: கமலாலயன்,  பாரதி புத்தகாலயம்
  • கனவு ஆசிரியர், தொகுப்பாசிரியர்: க.துளசிதாசன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
  • போயிட்டு வாங்க சார்! (Goodbye, Mr. Chips! – நூல் அறிமுகமும் வாசிப்பு அனுபவமும்), ச.மாடசாமி, புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
  • இது யாருடைய வகுப்பறை…?, இரா.நடராசன், புக்ஸ் ஃபார் சில்ட்ரன் (பாரதி புத்தகாலயம்)

குழந்தைகளுக்கான புத்தகங்கள்:

  • நாய் வால் (சங்கிலிக் கதைகள்), ச. மாடசாமி, அருவி மாலை
  • முயல்குட்டியும் போலீசுகாரரும் (ஓசைக் கதைகள்), ச. மாடசாமி, அருவி மாலை
  • வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம், பேரா. எஸ். சிவதாஸ், தமிழில்: டாக்டர் ப. ஜெயகிருஷ்ணன், அறிவியல் வெளியீடு-தமிழ் நாடு அறிவியல் இயக்கம்
  • The Green Sprout Journey – Exploring Home-based, Ecological Activities with Children, Satako Chatterjee, Earthcare Books