பிற நூல்கள்

1. தமிழர் திருமணம் – அன்று முதல்…  இன்று வரை…

தமிழர் திருமணம் - அன்று முதல்...  இன்று வரை...

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.5.00

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்


2. ஏமாளியும் திருடனும் [நாட்டுப் புறக்கதைகள்]

ஏமாளியும் திருடனும்

கதைத் தேர்வும் விவாதக் குறிப்பும்: ச.மாடசாமி

விலை: ரூ.5.00

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்


3. பூ மரப் பெண் (கதைகள், விவாதங்கள், சம்பவங்கள்)

பூ மரப் பெண்

புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து:

  • புரிதல் – மனித உறவுகளின் அடிப்படை.
  • கை கோர்ப்பதும் விலகுவதும் புரிதலின் வழிதான்.
  • புரிதலின் பாதைகளில் ஒன்று பேச்சு. அதுவும் மனம் திறந்த பேச்சு.
  • பேச்சுக்களின் ஊற்று கதைகள். பூட்டிய வாய்களுக்கும் கதைகளில் திறவுகோல் உண்டு.
  • பேச்சு விவாதமாகவும் விவாதம் மனித நேயமாகவும் மலர்வதற்கு நாம் காத்திருக்கிறோம்.
  • கதைகள், சம்பவங்களை முன்வைத்து பிறந்த மனித நேய அனுபவங்களின் தொகுப்பு பூமரப் பெண்.

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.10.00

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்


4. பொதுவுடைமை இலக்கியம் – பார்வையும் பயணமும்

பொதுவுடைமை இலக்கியம் - பார்வையும் பயணமும்

சாதாரண மனிதனைக் கதாநாயகனாக முன்னிறுத்துவதும் – அழுகிய பழைய அமைப்பை இரக்கமின்றித் தூக்கி எறிவதும் பொதுவுடைமைக் கலாச்சாரம் கையிலெடுத்த இரு பெரிய கடமைகள் எனலாம்.

75 ஆண்டுகளில் பொதுவுடைமைக் கலாச்சாரம் இந்திய மண்ணில் போன தூரம் என்ன? இன்னும் கிடக்கும் தூரம் எவ்வளவு? …
பொதுவுடைமைக் கலாச்சாரம் – முற்போக்கு இந்தியச் சிந்தனை மரபின் ஒரு தொடர்ச்சியாக மட்டுமே இணைந்து கிடக்கிறதா? தனித்துவமாய்த் தடம் பதித்திருக்கிறதா?
கேள்விகளுக்கான விடையை பொதுவுடைமை இயக்க இதழான செம்மலர் வழி இந்நூல் தேடுகிறது…

ஆசிரியர்: ச.மாடசாமி

விலை: ரூ.75.00

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்


5. பில்கீஸ் பானு – உறுதியின் மறுபெயர்

பில்கீஸ் பானு - உறுதியின் மறுபெயர்

நூல் வடிவம்: ச.மாடசாமி

விலை: ரூ.5.00

வெளியீடு: மக்கள் கண்காணிப்பகம், மதுரை


6. அங்கம்மாள்

அங்கம்மாள்

நூல் வடிவம்: ச.மாடசாமி

விலை: ரூ.5.00

வெளியீடு: மக்கள் கண்காணிப்பகம், மதுரை